செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் கொள்ளளவு உயர்வு

0
124

சென்னை: சென்னையின் மிக முக்கிய நீராதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் கொள்ளளவு உயர்ந்துள்ளது.

தமிழகம் முழுவதும் தற்போது கனமழை பெய்துவருகிறது. இதனால், செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு 101 மில்லியன் கன அடியில் இருந்து, 113 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது.

3,645 கன அடி கொண்ட ஏரியில் 113 கன அடி அளவுக்கு நீர் இருப்பு உள்ளது. தற்போதைய நிலையில், ஏரிக்கு 152 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here