இலங்கை சிறையில் வாடிய தமிழக மீனவர்கள் 16 பேர் விடுதலை

0
60

கொழும்பு: தமிழக மீனவர்கள் 16 பேர் இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றத்திற்காக, தமிழக மீனவர்கள் 16 பேரை சமீபத்தில் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அந்த மீனவர்கள் தற்போது விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த மீனவர்கள் மீண்டும் எல்லை மீறி மீன்பிடித்தால் கைது செய்து, ஓராண்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று இலங்கை அரசு எச்சரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here