சத்யபாமா பல்கலைக்கு ஜனவரி 1 வரை விடுமுறை

0
71

சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் அமைந்துள்ள சத்யபாமா பல்கலைக்கழகத்திற்கு, ஜனவரி மாதம் 1ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பல்கலைக்கழகத்தில் நேற்று மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டதால், மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக கட்டிடத்திற்கு தீ வைத்தும், பொருட்களை சேதப்படுத்தியும் மாணவர்கள் போராடியதால், வேறு வழியின்றி, பல்கலை நிர்வாகம் இந்த நீண்ட அறிவிப்பை அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here